கவிதை

சொல்விதை…

சொல் வதை…

இரண்டும் கலந்துநான்

தமிழ் கொல்வதை நீ …

கவிதை என்றுரைத்தால்

கொஞ்சம்…

நெஞ்சம்…

மகிழ்வேன் நான்…