About me

கொஞ்சம் கவிதைக்காரி...
நிறைய கனவுக்காரி...
காரணமின்றி புன்னகைக்கும் விந்தைக்காரி...
சிறு சிறு குழப்பங்கள் கொண்ட சிந்தைக்காரி...
தமிழைக் காதலிக்கும் ஒரு பொறியியல் பட்டதாரி...